தப்புவிக்கும் கர்த்தர் தப்பாமல் காத்திடுவார்

எரேமியா 15:20
உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற் காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
ஏசாயா 46:3-4
இனிமேலும் நான் ஏந்துவேன், சுமப்பேன், தப்புவிப்பேன்.
2கொரிந்தியர் 1:8-10
அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று நம்பியிருக்கிறோம்
1. நோயில் இருந்து தப்புவிக்கிறவர் (கொள்ளைநோய்-கொரோனா)
சங்கீதம் 91:1-10
அவர் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
சங்கீதம் 91:6
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்... பயப்படாதிரு
சங்கீதம் 91:10
பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
2. தீயில் இருந்து தப்புவிக்கிறவர் (அக்கினி சூளையில்)
தானியேல் 3:15-27
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
3. வாயில் இருந்து தப்புவிக்கிறவர் (சிங்கத்தின், பிசாசின்)
தானியேல் 6:16-28
தரியு ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடா மல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்
1பேதுரு 5:8
பிசாசானவன் சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித்திரிகிறான். 1சாமுவேல் 17:35,36;
சங்கீதம் 22:21
4. அழிவில் இருந்து தப்புவிக்கிறவர்
சங்கீதம் 107:13-20
அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு மீட்டு, உன்னைக் கிருபை...
யோனா 2:5-6
கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்
ஏசாயா 38:17
என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்
5. ஆபத்தில் இருந்து தப்புவிக்கிறவர்
சங்கீதம் 91:11-16
ஆபத்தில் நானே அவனோடிருந்து, தப்புவிப்பேன்
சங்கீதம் 50:15
ஆபத்துகாலத்தில் நான் உன்னை விடுவிப்பேன்
சங்கீதம் 46:1
ஆபத்துகாலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
சங்கீதம் 18:18
;
107:6,13
ஆபத்துகாலத்தில் கூப்பிட்டார்கள் இரட்சித்தார்